Sunday, October 3, 2010

பூத்தையலில் வார்லி

சுந்தரி இராமநாதன் அவர்களின் தங்கை மகளான ப்ரியா சில தினங்களாக தொடர்பில் இருந்து வருகிறார்.  இணைய கலந்துரையாடலின் போது பல புது விஷயங்களை சொன்னார். மண்டலா கருத்தாக்கம் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். அவர் கூறிய செய்தி எனக்கு புதிதாக இருந்ததாலும், நமது இந்திய பாரம்பரியத்தோடு தொடர்புடைய செய்தி என்பதாலும் மண்டலா கருத்தாக்கத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. இணையத்தில் தேடியதில் சில தகவல்கள் கிடைத்தன.